புதிய வாகனங்களை இறக்குமதி செய்த உரிமையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்! வெளியான தகவல்

Government Of Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Dhayani Aug 18, 2026 04:29 AM GMT
Report

கடந்த ஆண்டு (2025) மே 16 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் வாகனங்களுக்கு இதுவரை வாகன பதிவு எண்கள் அச்சிடப்படாமையினால் உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மோட்டார் வாகனப்பதிவு எண்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ​​தற்போதைய அரசாங்கம் புதிய விநியோகஸ்தரின் கீழ் ஜூன் 8 ஆம் திகதி முதல் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளது.

நிலுவையில் இலட்சக்கணக்கான பதிவு எண்கள்

இந்த சூழ்நிலையில், 2025 மே 16 ஆம் திகதி வாகனத்தை பதிவு செய்த வாகன உரிமையாளர், ஒரு வருடம் மூன்று மாதங்கள் கடந்தும், அதற்காக குறைந்தபட்சம் ரூ. 2,000-க்கு மேல் செலுத்தியிருந்தும் பதிவு எண்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்த உரிமையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்! வெளியான தகவல் | 5 Lakh Vehicle Registration Plates Still Missing

மோட்டார் போக்குவரத்துத்துறை இந்த 5 இலட்சம் உரிமத்தகடுகளுக்காக வாகன உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள இலட்சக்கணக்கான பதிவு எண்கள் விரைவில் அச்சிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், போக்குவரத்து அமைச்சகமும் மோட்டார் போக்குவரத்துத்திணைக்களமும், வாகன உரிமத் தகடுகளை அச்சிடுவதற்காக மார்ச் 10 ஆம் திகதி தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்நிலையில், அந்த திகதிக்கு முன்பு தேங்கியிருந்த உரிமத்தகடுகளை அச்சிடுவது அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தரமற்ற உரிமத்தகடுகளை பயன்படுத்தியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் அபராதம் விதித்து வருகின்றமை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்

பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு பாதாள உலகப் புள்ளி

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு பாதாள உலகப் புள்ளி

மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US