15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி நால்வர் பிணையில் விடுதலை

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By DiasA Feb 13, 2023 11:34 AM GMT
Report

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி, அரசியல் கைதி கந்தையா இளங்கோவிற்கு பிணை வழங்கியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி, கடற்படையை சேர்ந்த கனக சுரங்கவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், 22 பேருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி கொலை செய்வதற்கு எத்தனித்ததாக 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காலி மேல் நீதிமன்றில் 2010 ஆம் ஆண்டு நான்கு எதிரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் முதலாம் எதிரி கந்தையா இளங்கோ உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கால கட்டமான 2009 இல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவிற்கு எதிராக எதிரிகளால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும், 77 சாட்சிகளும் 27 தடயப்பொருட்களும் குற்றச்சாட்டுப்பத்திரத்தில் அரச தரப்பு சான்றாக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.

15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி நால்வர் பிணையில் விடுதலை | Political Prisoner Released On Bail

பிணை 

முதலாம் எதிரியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது பிணை மனு சமர்பணத்தில் முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவினால் வழங்கப்பட்டதாக அரச தரப்பில் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மை விளம்பல் விசாரணையில் 21.06.2018 ஆம் ஆண்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டு 5 வருடங்கள் அண்மிக்கின்றது.

அத்துடன், 2009ஆம் ஆண்டு விமானப்படையின் குண்டு வீச்சினால் எதிரி தனது வலது காலை இழந்ததுடன், கடந்த 15 வருடங்களாகியும் விசாரணை முற்று முழுதாக நிறைவடையாது சிறையில் வாடுவதனையும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி, முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவிற்கு இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் மொகமட் பாரி முன்னிலையானதுடன், முதலாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி தர்மராசாவின் அணுசரனையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையானார்.

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US