ஜனாதிபதி ரணிலை ஏமாற்றிய அரசியல் தலைவர்கள்!

Batticaloa Ranil Wickremesinghe
By Nilaa Jun 23, 2024 04:24 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அவர்களின் மட்டக்களப்பு விஜயம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

மாவட்டத்திற்கான விஜயத்தில் முக்கிய இடம் பெற்றிருந்த திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கான விஜயத்தை இரத்துச் செய்தது முதல் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக திறப்பு விழா வரை பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறன.

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

மீண்டும் திறப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவை நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டமை சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜனாதிபதி ரணிலை ஏமாற்றிய அரசியல் தலைவர்கள்! | Political Leaders Who Cheated President Ranil

மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் திராய்மடு பகுதியில் கடந்த யூன் மாதம் 10ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முதளிதரன் அவர்களினால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் யூன் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை நாடா வெட்டி அதே மாவட்ட செயலகத்தை திறந்து வைத்தது அரசியலுக்காக ஒரு நாட்டின் ஜனாதிபதியையே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஏமாற்றினாரா? அல்லது ஜனாதிபதி நாட்டு மக்களை ஏமாற்றினாரா? என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே இது போன்ற செயற்பாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அதே சம்பவத்தை நாட்டின் ஜனாதிபதியையே செய்துள்ளமை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்

முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்

இந்துக்களை புறக்கணித்த ஜனாதிபதி

இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் காத்தான்குடி அல் அக்சா பள்ளிக்கு விஜயம் செய்த ரணில் மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்திற்கான விஜயத்தை புறக்கணித்தமை இந்துக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி ரணிலை ஏமாற்றிய அரசியல் தலைவர்கள்! | Political Leaders Who Cheated President Ranil

மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்தில் ஜனாதிபதி வருகையை எதிர்பார்த்து இந்தியாவில் இருந்து வருகைதந்த சமயப் பெரியார்கள் பலர் காத்திருந்த நிலையில் திடிரென திருச்செந்தூர் ஆலயத்திற்கான விஜயத்தை இரத்துச் செய்தது ஏன் என்ற கேள்வி இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் வீடுகளுக்கு சென்ற ஜனாதிபதியால் இந்து ஆலயம் ஒன்றிற்கு செல்லமுடியாமல் போனது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் மற்றும் அவரின் மகள் மீது திடீர் சோதனை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் மற்றும் அவரின் மகள் மீது திடீர் சோதனை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இந்திய பிரதமரின் இலங்கை பயணம்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இந்திய பிரதமரின் இலங்கை பயணம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US