நீர்கொழும்பு சிறையில் அநுரவிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மைகள்! ஆபத்தாகும் நிமிடங்கள்
Anura Kumara Dissanayaka
Negombo
Prisons in Sri Lanka
NPP Government
By Sajithra
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோசமான வன்முறை சம்பவங்கள் நடந்து இன்றுடன் ஒருவாரம் கடக்கின்றது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இன்னமும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இலங்கை வரலாற்றிலேயே இடம்பெற்ற மிகக் கொடூரமான வன்முறை தாக்குதல்களில் ஒன்றாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இதளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கும் அளவு நாட்டின் படை பலம் உள்ளிட்டவை திடமாக உள்ளனவா எனவும் பல அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றை ஊடறுப்பு நிகழ்ச்சி,
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் அநுர அரசை ஆட்டம் காணச் செய்யும் ஒரு சதி! விரைவில் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US