கொழும்பு பகுதியில் கொள்ளையர்களை பிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (Photo)
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Colombo
Crime
By Aanadhi
கொழும்பு - பொரலஸ்கமுவை அருகே நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவை - எம்பில்லவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் இரண்டு மர்மநபர்கள் உட்புகுந்து பணிப்பெண்ணை மிரட்டி, அங்கிருந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
பொலிஸார் கோரிக்கை

இந்நிலையில் கொள்ளையர்களின் தெளிவான உருவத்தோற்றம் அப்பிரதேசத்தில் இருந்த கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸாரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US