GovPay மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Money GovPay
By Mayuri Jul 30, 2026 07:21 AM GMT
Report

உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும்போது பொலிஸாரால் வழங்கப்படும் வீதி அபராதப் பத்திரங்களுக்கான தொகையை GovPay மூலம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, போலி இணையதள முகவரிகளை உருவாக்கி மோசடி கும்பல்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போலியான குறுஞ்செய்திகள் 

குறிப்பாகக் கடந்த சில நாட்களாக, 'இலங்கை பொலிஸ்' எனும் பெயரில் வேகக்கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி, அபராதத்தைச் செலுத்துமாறு போலியான குறுஞ்செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இது தொடர்பாக பொலிஸாரின் அறிவிப்பில், இலங்கை பொலிஸார் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களின் போது, சம்பந்தப்பட்ட நபருக்குச் சம்பவ இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டி அபராதப் பத்திரத்தை வழங்குவர் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வர். அதுவே தற்போதைய நடைமுறையாகும்.

அதேபோன்று, கண்காணிப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விபரங்களைக் கோரும் நடைமுறை பொலிஸாரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லை என்றும், எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

GovPay மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Money Laundering Through Fake Govpay Websites   

எச்சரிக்கை

இவ்வாறான போலி இணைப்புக்களைப் பயன்படுத்திப் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பொலிஸார், ஏற்கனவே இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

GovPay என்பது உங்களது அதிகாரப்பூர்வ வங்கி செயலிகள் அல்லது நிதித் தொழில்நுட்ப செயலிகள் மூலமாக மட்டுமே இயங்கும் ஒரு கட்டணச் சேவையாகும். குறுஞ்செய்தி அல்லது பிற உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வரும் எந்தவொரு கட்டண இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

 

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US