நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை(Photos)

Jaffna Nallur Kandaswamy Kovil Northern Province of Sri Lanka
By Theepan Aug 23, 2022 01:27 AM GMT
Report

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை(22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை பொலிஸார் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலய திருவிழாவிற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்துக்கொள்வது குறித்து பல தரப்பினரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை(Photos) | Police Intensive Nallur Kandaswamy Temple

மேலும் கடும் விசனமும் தெரிவித்து, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆலய மகோற்சவ திருவிழாக்களின் விசேட திருவிழாக்கள் அடுத்து வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிகளவானோர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பு நடவடிக்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை(Photos) | Police Intensive Nallur Kandaswamy Temple

இந்நிலையில், ஆலய சூழலில் விரும்பத்தகாத செயல்கள், குற்றசெயல்கள், ஆலயத்திற்கு வருகை தருவோருக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்குடன் பெருமாளவான பொலிஸார் சிவில் உடைகளில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆலய சூழலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை(Photos) | Police Intensive Nallur Kandaswamy Temple

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை உற்சவத்தின் போது, ஆலயத்திற்கு வந்திருந்தோர் மத்தியில் அதிக சத்தத்தை எழும்பும், கோர்ன்களை ஊதியவாறு சென்ற இளைஞர் குழுவொன்றை சிவில் உடையில் நின்ற பொலிஸார் மடக்கி பிடித்து, விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் இருந்த கோர்ன்களை பறிமுதல் செய்து, அவர்களை கடுமையாக எச்சரித்து விடுத்துள்ளனர்.

மதுபோதையில் யாசகர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை(Photos) | Police Intensive Nallur Kandaswamy Temple

அதேவேளையில் மதுபோதையில் யாசகர்கள் சிலர் ஆலய சூழலில் யாசகம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாசகர்கள் சிலரையும் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது யாசகர் ஒருவரின் உடமையில் இருந்து , தொடுதிரை தொலைபேசி (ஸ்மார்ட் போன்) ஒன்றினை மீட்டுள்ளனர். தொலைபேசி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், தொலைபேசியை கையளித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US