கொழும்பு செட்டியார் தெருவில் ஏற்பட்ட அமைதியின்மை! நகை வியாபாரியை தாக்கிய பொலிஸார் - விசாரணை ஆரம்பம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dhayani Sep 25, 2026 02:43 AM GMT
Report

கொழும்பு செட்டியார் தெருவில் பொலிஸார் இருவர் நகைக்கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

செட்டியார் தெருவில் தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று (24) பிற்பகல் பெரும் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்பட்டது.

தங்க நகை திருட்டு 

தங்க நகை திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்து வந்த பொலிஸார், அவர் காட்டிய நபரை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவில் ஏற்பட்ட அமைதியின்மை! நகை வியாபாரியை தாக்கிய பொலிஸார் - விசாரணை ஆரம்பம் | Police Attack Jewelery Shop Owner Chettiar Street

இதன்போது சந்தேகநபர் அங்கிருந்த நபரை பொய்யாக அடையாளம் காட்டிய நிலையில், பொலிஸார் குறித்த நபரை தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முயன்ற போது பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

எனினும், பாதிக்கப்பட்ட நபர், சம்பவம் இடம்பெற்ற கடைக்கு கொடுக்கல் வாங்கல் அலுவல் தொடர்பாக சென்ற போது அங்கு வந்திருந்த நபருக்கு சிங்கள மொழி பேச தெரியாது என்று கூறியுதால் அவருக்கு உதவியதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது பொலிஸார் தன்னை காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார்.

விசாரணைகள் ஆரம்பம்

நகைக்கடை உரிமையாளரை பொலிஸார் பலவந்தமாக தாக்கி அழைத்துச்செல்ல முயன்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராக்களிலும் பதிவாகியுள்ளது.  


இதனையடுத்து நகைக்கடை வர்த்தகர்கள் பொலிஸாரை சுற்றிவளைத்த நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியிருந்தது.

சம்பவத்தையடுத்து செட்டியார் தெருவிலுள்ள பல நகைக்கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டதுடன், மேலதிக பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.  

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தீர்ப்பின் பின் கோட்டாபய கைதாவாரா..! அநுரவின் அரசியல் நாடகம் அம்பலம்

உயிர்த்த ஞாயிறு தீர்ப்பின் பின் கோட்டாபய கைதாவாரா..! அநுரவின் அரசியல் நாடகம் அம்பலம்

இலங்கையில் ஒன்லைன் வங்கிச் சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் ஒன்லைன் வங்கிச் சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US