அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
National People's Party
Prime minister
Harini Amarasuriya
By Dharu
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரரையும், மல்வத்து மகாநாயக்க தேரரையும் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
அதிகாரிகள் மீது குற்றம்
மேலும், தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று பிரதமர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தலுக்கு நன்கு தயாராகி வரும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வெற்றியை மக்கள் நாடாளுமன்றத்திற்கும் சிறந்த அணியை தெரிவு செய்வதில் வழங்குவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US