யாழில் முதலீடுகளை இரட்டிப்பாக்க திட்டம் - அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician Sri Lanka Government Nagalingam Vedanayagam
By Thevanthan Jul 31, 2026 08:49 AM GMT
Report

எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீட்டாளர்கள் மிகவும் அவசியம், அவர்களுக்கு நாட்டின் நடைமுறைக்களுக்கேற்ப உரிய வாய்ப்பை மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கும் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(30.07.2026) இடம்பெற்றுள்ளது.

வாரத்திற்கு 2000 கிலோகிராம் ஏற்றுமதி..! விவசாயிகளுக்கு றீச்சா பண்ணையின் புதிய வாய்ப்பு

வாரத்திற்கு 2000 கிலோகிராம் ஏற்றுமதி..! விவசாயிகளுக்கு றீச்சா பண்ணையின் புதிய வாய்ப்பு

இதன்போது, வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுள்ள வில்லேஜ் ஹோட்டல் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது.

முதலீடுகளை அதிகப்படுத்த திட்டம்

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளரை நேரில் அழைத்து, அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைவாகத் திட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்தப் பணிப்புரை வழங்குவது என்றும், அதற்கு அவர் ஒத்துழைக்காவிடின் உரிய திணைக்களங்கள் ஊடாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் முதலீடுகளை இரட்டிப்பாக்க திட்டம் - அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல் | Plan To Double Investments In Jaffna

முதலீடுகளை நாம் வரவேற்கும் அதேவேளை, சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இதன்போது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ஊர்காவற்றுறை - பருத்தியடைப்புப் பகுதியில் முன்னெடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள “நலன்புரி நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தித் திட்டம்” தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த திட்டம் குறித்து, பிரதேச செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து, அப்பிரதேச மக்களைச் சந்தித்துத் திட்டத்தின் நன்மைகள் தொடர்பில் விளக்கமளித்துத் தெளிவுபடுத்திய பின்னர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டது.

ஓய்விடத் திட்டம்

அரியாலையில் அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள “யாழ்ப்பாண கரையோரக் கலாசார ஓய்விடத் திட்டம்” குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

யாழில் முதலீடுகளை இரட்டிப்பாக்க திட்டம் - அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல் | Plan To Double Investments In Jaffna

திட்டத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அதனைப் பிரதேச செயலக நிலப்பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து, ஏனைய நடவடிக்கைகளைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.   

யாழில் முதலீடுகளை இரட்டிப்பாக்க திட்டம் - அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல் | Plan To Double Investments In Jaffna

யாழில் முதலீடுகளை இரட்டிப்பாக்க திட்டம் - அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல் | Plan To Double Investments In Jaffna

பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறை மோதல் விவகாரம் : 2 மணி நேரம் சாட்சியம் அளித்த சிறை அதிகாரி

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறை மோதல் விவகாரம் : 2 மணி நேரம் சாட்சியம் அளித்த சிறை அதிகாரி



மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US