திணறும் இராணுவ புலனாய்வு! பிள்ளையானுடன் சிக்கப் போகும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரி சுரேஸ் சாலே எவ்வாறு திட்டங்களை தீட்டினார் மற்றும் பிள்ளையானை சிறையில் இருந்து எடுத்து வருவதில் அவரது பங்கு குறித்து பிள்ளையானின் பிரத்தியகே செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரத்தியேகமாக எமக்கு வழங்கப்பட்ட தகவலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பிள்ளையான் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் சம்பந்தப்பட்டமைக்கு நேரடி ஆதாரங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுரேஸ் சாலே வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறான ஒரு தடை உத்தரவும் இலங்கை அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |