இலங்கையில் அதிகரித்துள்ள தனிநபர் கடன்! தாக்கம் செலுத்தும் ரூபாவின் பெறுமதி

Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Benat Sep 24, 2023 07:11 AM GMT
Report

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனிநபர் கடன் அதிகரிப்பு

ஆய்வின் படி ஒருவருடைய கடன் சுமார் 7 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்துள்ள தனிநபர் கடன்! தாக்கம் செலுத்தும் ரூபாவின் பெறுமதி | Personal Loan Amount In Sri Lanka

ஏப்ரல் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை, நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30,000 ரூபாய் கடன்பட்டுள்ளனர்.

அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியும் தனிநபர் கடன் அதிகரிப்புக்கு முதன்மைக் காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: ஹசரங்க தொடர்பில் இலங்கை அணி தகவல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: ஹசரங்க தொடர்பில் இலங்கை அணி தகவல்

டிசம்பர் மாதமளவில் நிதி வசதிகள் வழங்கப்படும்: சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அறிவிப்பு

டிசம்பர் மாதமளவில் நிதி வசதிகள் வழங்கப்படும்: சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அறிவிப்பு

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US