யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது

Jaffna Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Rakesh Dec 29, 2023 05:32 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடு : மீறுவோருக்கு 50000 ரூபா தண்டப்பணம்

இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடு : மீறுவோருக்கு 50000 ரூபா தண்டப்பணம்

மேலதிக விசாரணை

குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது, அவரது உடமையில் இருந்து சுமார் 7 கிலோ மாவா பாக்கைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது | Person Was Arrested For Selling Drugs In Jaffna

சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: தீப்பிளம்பாக பற்றியெரியும் கட்டடங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: தீப்பிளம்பாக பற்றியெரியும் கட்டடங்கள்

ஈழத்திற்காக போராடிய கறுப்பு நிலா விஜயகாந்த் : பலரும் அறியாத பல விடயங்கள்

ஈழத்திற்காக போராடிய கறுப்பு நிலா விஜயகாந்த் : பலரும் அறியாத பல விடயங்கள்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US