காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு
Sri Lanka Police
Elephant
Death
Sri Lanka Elephants
By Rakesh
சிகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பலுடாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (02.10.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபராவார்.
ஆரம்பகட்ட விசாரணை
உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US