தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர்! பியால் நிஷாந்த

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa NPP Government
By Rakesh Feb 09, 2026 03:57 PM GMT
Report

எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறியுள்ள தற்போதைய அரசை, இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பியால் நிஷாந்த தெரிவித்தார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று இந்த நாடு ஒரு மயான பூமியாகவோ அல்லது இரத்த ஏரியாகவோ மாறாமல் இருப்பதற்குக் காரணம் எமது இராணுவத்தினரும், அவர்களுக்குத் தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவார்.

கிளிநொச்சியில் இரண்டு கனரக வாகன சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிப்பு!

கிளிநொச்சியில் இரண்டு கனரக வாகன சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிப்பு!

தற்போதைய அரசு 

மகிந்த இட்ட அடித்தளத்தினாலேயே நாடு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய அரசு எமது இராணுவத்தினரை கௌரவமான முறையில் அழைக்கக்கூடத் தயங்கி, அவர்களை வெறும் 'சிப்பாய்கள்' என விளிப்பது மிகுந்த கவலைக்குரியது.

தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர்! பியால் நிஷாந்த | People Soon Oust Npp Government Piyal Nishantha

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரையோ அல்லது எமது இராணுவத்தினரின் கௌரவத்தையோ உலகிற்குப் பறைசாற்ற இந்த அரசு முன்வரவில்லை. அரசில் உள்ளவர்கள் சிலர் தமது இயலாமையை மறைக்கப் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர்.

இராணுவத் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் கடனுக்கும் உதவித் திட்டங்களின் கீழும் பெறப்பட்டவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என அவர்கள் கூறுவார்களானால், தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்களில் உள்ள பௌதீக வளங்கள் பலவும் அவ்வாறு பெறப்பட்டவையே. அவற்றையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

கிவுல் ஓயா திட்டம் மூலம் குடியேற்றங்கள் இல்லை! பிரதி அமைச்சர் உபாலி திட்டவட்டம்

கிவுல் ஓயா திட்டம் மூலம் குடியேற்றங்கள் இல்லை! பிரதி அமைச்சர் உபாலி திட்டவட்டம்

தேவையான நடவடிக்கை

அநாவசியமான கருத்துக்களைக் கூறி மக்களின் அதிருப்திக்கு உள்ளாவதை விடுத்து, இராணுவத்தினருக்கும் மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க அரசு முன்வர வேண்டும்.

தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர்! பியால் நிஷாந்த | People Soon Oust Npp Government Piyal Nishantha

அப்பாவி மக்களின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கத் தவறினால் மிக விரைவில் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.

இந்த நிலைமையைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்காவிட்டால், நாடு முன் எப்போதும் இல்லாத ஒரு அபாயகரமான நிலையை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்கு சென்ற எழுத்துப்பூர்வ அறிவிப்பு : விரைவில் சிஐடிக்கு..

கோட்டாபயவுக்கு சென்ற எழுத்துப்பூர்வ அறிவிப்பு : விரைவில் சிஐடிக்கு..

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US