மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்
மக்கள் வங்கி (People's Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திறன்மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் டிஜிட்டல் வங்கி முறைமையை மேம்படுத்துவதனால் அவ்வப்போது தடை ஏற்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
இணைய வங்கி சேவையில் தடைகள்
தனிநபர் இணைய வங்கிச்சேவைகள் மற்றும் Peoples's Pay Digital Wallet App தவிர அனைத்து கையடக்க தொலைபேசி வங்கிச் செயலிகளும் தடைப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, , ஜனவரி 05ஆம் திகதி மு.ப 04.30 மணி முதல் மு.ப 05.30 மணி வரையும், ஜனவரி 06ஆம் திகதி மு.ப 01.30 மணி முதல் மு.ப 02.30 மணி வரை இணைய வங்கி சேவையில் தடைகள் ஏற்படக்கூடும் என கூறியுள்ளது.
இதன் நிமித்தம் ஏற்படக்கூடிய வசதியீனங்களுக்காக தாம் பெரிதும் வருந்துவதாகவும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 19 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri