யாழில் மின்னல் தாக்கி பலர் பாதிப்பு

Jaffna Climate Change
By Erimalai Oct 14, 2026 03:31 PM GMT
Report

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு அம்மன் கிழக்கு பகுதியில் மின்னல் தாக்கி பலர் பாதிப்படைந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(13.10.2026) இரவு இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கம்

கடுமையான மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மயில்வாகனம் ஜெயந்தி மலர் என்கின்ற 50 வயதுடைய பெண்மணி ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் மின்னல் தாக்கி பலர் பாதிப்பு | People Affected By Lightning Vadamarachchi East

அத்தோடு, இடி மின்னல் தாக்கம் காரணமாக குறித்த பகுதியில் பலருக்கு சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மின்னியல் சாதனங்களும் சேதம் அடைந்துள்ளன.

அனோஜனின் மரணதண்டனையை இரத்துச் செய்திருப்பது முழு நாட்டுக்கும் நிம்மதியளிக்கின்றது: மனோ எம்.பி

அனோஜனின் மரணதண்டனையை இரத்துச் செய்திருப்பது முழு நாட்டுக்கும் நிம்மதியளிக்கின்றது: மனோ எம்.பி

பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US