ஞானசாரரின் காவி உடை குறித்த விசாரணை அமர்விலிருந்து தலைமை நீதிபதி விலகல்

Galagoda Aththe Gnanasara Thero Law and Order Court of Appeal of Sri Lanka
By Sajithra Oct 14, 2026 07:16 AM GMT
Report

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறை ஆடையை அணிய வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் அமர்வில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய விலகியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (14) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த மனுக்களை பரிசீலிப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அமர்வு 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பிலேயே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஞானசாரரின் காவி உடை குறித்த விசாரணை அமர்விலிருந்து தலைமை நீதிபதி விலகல் | Gnanasara Robes Court Appeal Judge Recuses

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை, உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரத்து செய்தது.

அத்தீர்ப்பைத் தொடர்ந்து, அவரது எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆரம்பத்தில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், 2019இல் ஜனாதிபதி பொதுமன்னிப்புப் பெறுவதற்கு முன்னர் அவர் சுமார் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரத்து செய்யப்பட்ட அனோஜனின் மரண தண்டனை.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

இரத்து செய்யப்பட்ட அனோஜனின் மரண தண்டனை.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு - கசிந்துள்ள தகவல்

ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு - கசிந்துள்ள தகவல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US