மீமூரேவுக்கு வருவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Tourism
By Mayuri
மறு அறிவிப்பு வரும் வரை பொழுதுபோக்கு பயணங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக மீமூரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹுன்னஸ்கிரிய - மீமுரே சாலையில் உள்ள கைகாவல பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பித்தல் பணி
பாலத்தில் புதுப்பித்தல் பணியின் போது ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக, பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US