கண்டியில் பேருந்து மோதி பாதசாரி பெண் பலி
Kandy
Matale
Accident
Death
Women
By Rakesh
கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொவிபல சந்திப் பகுதியில் நேற்று(14.07.2026) இடம்பெற்ற விபத்தில், பாதசாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தளையிலிருந்து கடுகஸ்தோட்டை நோக்கிப் பயணித்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரிதாபமாக உயிரிழந்தப் பெண்
இந்த விபத்தில் கடுகஸ்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கடுகஸ்தோட்டைப் பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியைக் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US