உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தி நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்
2019 Sri Lanka Easter bombings
Easter Attack Sri Lanka
Negombo
Protest
By Aanadhi
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தி நீர்கொழும்பில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான சாலையில் உள்ள வாளி (பால்திய) சந்தி அருகே வியாழக்கிழமை (11) பிற்பகல் குறித்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறித்த அமைதிப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 23 மணி நேரம் முன்
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US