உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மூடிமறைக்கும் என்பிபி! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

2019 Sri Lanka Easter bombings Namal Rajapaksa Easter Attack Sri Lanka
By Kiyas Shafe Jun 12, 2026 07:39 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அரசியல் மயமாக்கியுள்ளதுடன், உண்மைகளை மூடிமறைக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடளாவிய ரீதியிலான "கடமைக்காக" பேரணித் தொடரின் ஒரு அங்கமாக, தோப்பூர் பகுதியில் நேற்று (11) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அம்பாறையில் அதிகரித்துள்ள கடல் கொந்தளிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

அம்பாறையில் அதிகரித்துள்ள கடல் கொந்தளிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் 

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்று முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மூடிமறைக்கும் என்பிபி! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு | Governmen Politicized Easter Sunday Investigations

இந்த விசாரணைகளை மூடிமறைப்பதற்காக, அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தற்போதைய அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

அவ்வாறு அதிகாரிகளைப் பாதுகாத்து, விசாரணைகளை அரசியல் மயமாக்குவதன் மூலம், நாட்டில் வெவ்வேறு மதங்களுக்கு இடையில் தேவையற்ற மோதல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாமல் ராஜபக்ச

இதுவே இந்த அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்."

"அரசாங்கம் தனது சொந்த அரசியல் இலாபத்திற்காக எவை தேவையோ, அவற்றை மட்டுமே தெரிந்தெடுத்துச் செய்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மூடிமறைக்கும் என்பிபி! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு | Governmen Politicized Easter Sunday Investigations

பொதுமக்களாகிய உங்களையும் எங்களையும் ஒருவருக்கொருவர் வெறுப்பேற்றி, கோபமடையச் செய்து, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகிறது.

மக்களிடையே மோதல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர்காய நினைக்கும் இந்த அரசாங்கத்தின் குறுகிய கால அரசியலுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை" என்றும் நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டினார்.

இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக கமகே உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகளும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US