வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக அமைச்சர் தாக்கல் செய்த மனுவிற்கு விசாரணை

Mrs Pavithradevi Wanniarachchi Supreme Court of Sri Lanka Law and Order
By Sajithra Jul 22, 2024 08:30 AM GMT
Report

மன்னார் - விடத்தல்தீவு, காப்புக்காடு வலயத்தின் ஒரு பகுதியை வனவிலங்கு வனப்பகுதியில் இருந்து விடுவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி, வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் பிரிதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்: நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு

காப்புக்காடு வலயம்  

இதற்கமைய, மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக அமைச்சர் தாக்கல் செய்த மனுவிற்கு விசாரணை | Pavithradevi Wanniarachchi Pettiotion On Enquiry

காப்புக்காடு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள விடத்தல்தீவின் காப்பு வலயத்தில் இருந்து சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலத்தை இறால் பண்ணைக்காக விடுவிப்பதற்கு வனஜீவராசிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டிய, இந்த நடவடிக்கையினால் அந்த வனப்பகுதிக்குள் நுழையும் புலம்பெயர் பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக அமைச்சர் தாக்கல் செய்த மனுவிற்கு விசாரணை | Pavithradevi Wanniarachchi Pettiotion On Enquiry

அதேவேளை, அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாகாத வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாரரான பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தமிழர்கள் உறுதி எடுக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தமிழர்கள் உறுதி எடுக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்

இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US