வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து - உயிராபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள்
Floods In Sri Lanka
Rain
Flood
By Dharu
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டிய - பலாங்கொடை வீதியில் பயணிகளுடன் வெள்ள நீரில் சிக்கியிருந்த பேருந்தானது மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து திணைக்களத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்த காணொளியில் வெள்ள நீர் அப்பகுதியை வேகமாக சூழ்ந்தநிலையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் பேருந்து இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ளது.
இளைஞர்கள் குழு
இந்நிலையில் நாவலப்பிட்டியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பேருந்தின் ஜன்னல்கள் வழியாகப் பயணிகள் வெளியேற்றப்படுவதை காணொளிக் காட்சிகள் காட்டின.
60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்..! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US