கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் அபாயம்

India Canada World
By Kamal Jun 19, 2024 08:11 PM GMT
Report

கனடாவிற்கும்(Canada) இந்தியாவிற்கும் இடையில் அண்மைக் காலமாக நிலவி வரும் விரிசல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜ்ஜாரிற்கு கனேடிய நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆபத்தாகும் புலம்பெயர் நாடு ஒன்றிலுள்ள ஈழத்தமிழர்களின் தொலைபேசி உரையாடல்

ஆபத்தாகும் புலம்பெயர் நாடு ஒன்றிலுள்ள ஈழத்தமிழர்களின் தொலைபேசி உரையாடல்

இந்திய துணைத் தூதரகம்

இதற்கிடையில் நிஜ்ஜாரின் படுகொலையுடன் இந்தியாவிற்கு தொடர்பு உண்டு என கனேடிய அரசாங்கம் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகிறது.

இந்தியாவும் அதனை மறுத்து வருகிறது இவ்வாறான ஓர் பின்னணியில் நிஜ்ஜாருக்காக கனேடிய நாடாளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை இரு நாடுகளின் உறவுகளில் முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் நிஜ்ஜார் ஓர் காலிஸ்தானி தீவிரவாதி என இந்தியா அடையாளப்படுத்தியுள்ளது. அத்துடன் கலிஸ்தான் தீவிரவாதிகளினால் 1985ஆம் ஆண்டில் இந்திய விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வான்கூவாரில் இந்தியா நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் அபாயம் | Parliament Holds Of Silence For Hardeep Singh

இந்த தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டதன் நினைவாகவே, இந்திய துணைத் தூதரகம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதியுடன் 39 ஆண்டுகள் பூர்த்தியாவதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

பிரித்தானியாவின் தமிழ் சமூகம் குறித்து டேவிட் கமரூன் வெளியிட்ட தகவல்

பிரித்தானியாவின் தமிழ் சமூகம் குறித்து டேவிட் கமரூன் வெளியிட்ட தகவல்

யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்: ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்: ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US