பதவி விலகக் கோரும் ஆர்ப்பாட்டக் காரர்கள்: ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு வழங்கப் போகும் விசேட செய்தி (Video)
Srilanka
People
Gotabhaya rajapaksha
Sri Lanka Economic Crisis
By Benat
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஸ்திரமான அரசொன்றை அமைக்கும் நோக்குடன் புதிய அமைச்சரவை இந்த வாரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதிவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US