நெருக்கடியான நிலையில் நாடு! வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்காக இந்தியாவின் நடவடிக்கை
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் இந்தியா இந்தளவு பாரிய உதவியை வழங்கி இருப்பது வரலாற்றில் முதல் தடவையாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில், இந்தியாவிடம் இருந்து இந்த உதவி கிடைத்தது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அல்லது நிதி அமைச்சர் இந்த உதவி கிடைத்ததன் பின்னணி தொடர்பில் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இந்தியாவின் உதவி கிடைத்ததன் மூலம் நாங்கள் அனைவரும் அதிஷ்டசாலிகளாகியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam