விறுவிறுப்பான இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! மைதானத்தின் தற்போதைய களநிலவரம்
எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக அணி வீரர்களும் இரசிகர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
தீவிர சோதனை
இந்தநிலையில் மைதானத்திற்குள் வருவர்களிடம் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணகூடியதாகவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் இடையிலான டி20உலகக்கிண்ணப் போட்டிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இரசிகர்களுக்கும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களை 3.00 மணி தொடக்கமே மைதானத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இரசிகர்களும் 3 மணித்தொடக்கம் தைதானத்திற்குள் நுழைவதையும் அவதானிக்ககூடியதாகவுள்ளது.









சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri