இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண வருபவர்களுக்கான தடை! மீறினால் சட்ட நடவடிக்கை

Sri Lanka Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Benat Feb 15, 2026 07:52 AM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய(15.02.2026) போட்டியைக் காண வரும் ரசிகர்களுள் ஒழுங்கினை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்டும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இன்று(15.02.2026) மாலை 07 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் பலி! வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் பலி! வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள்

சட்ட நடவடிக்கை 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

போட்டியைக் காண வருவோர் மைதானத்திற்குள் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தல்களை கொண்டு வர வேண்டாம். குடிநீர் வசதி மைதானத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண வருபவர்களுக்கான தடை! மீறினால் சட்ட நடவடிக்கை | India Vs Pakistan T20 World Cup

மேலும், மதுபானம் அருந்திய நிலையில், அல்லது ஒழுங்கினை சீர்குலைக்கும் வகையில் நடந்த கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், பெரிய பணப்பைகள், தலைக்கவசம், ஜெக்கட்டுகள், மதுபானம், இசைக்கருவிகள், ட்ரோன் சாதனங்கள், கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை மைதானத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண வருபவர்களுக்கான தடை! மீறினால் சட்ட நடவடிக்கை | India Vs Pakistan T20 World Cup

கெத்தாரம, மாவத்தை சந்திப்பில் இருந்து மற்றும் வில்சன் பெரேரா மாவத்தை வழியாக பிரிட்டோபப்பா புல்லே சந்திப்பிற்கு எந்தவொரு வாகனத்திற்கும் நுழைய அனுமதி இல்லை.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பத்திரம் கொண்ட வாகனங்கள் மட்டுமே அந்த சந்திப்புக்கள் வழியாக நுழையலாம்.  

வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்

வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்

பரபரப்பாகும் கொழும்பு! முன்னெப்போதும் இல்லாத மிகப் பலத்த பாதுகாப்பு

பரபரப்பாகும் கொழும்பு! முன்னெப்போதும் இல்லாத மிகப் பலத்த பாதுகாப்பு

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US