சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை..

Sri Lanka Police Cricket Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Shadhu Shanker Feb 13, 2026 03:26 PM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

 5 மணித்தியாலங்களுக்கு முன்னர்

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், போட்டி இடம்பெறும் போது பாதுகாப்பு கடமைகளுக்காக 2,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 600 போக்குவரத்து பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை.. | Banned Inside Stadium During India Pakistan Match

மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், உடல் மற்றும் வாகனப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க மைதானத்தின் அனைத்து வாயில்களும் போட்டி ஆரம்பமாவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்படும்.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி! வெளியாகியுள்ள வானிலை எச்சரிக்கை

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி! வெளியாகியுள்ள வானிலை எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பொருட்கள்

பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள், பெரிய பயணப் பைகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், மதுபானம், இசைக்கருவிகள் மற்றும் ட்ரோன் கருவிகள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

india vs pakistan

அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதால், நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் சபையின் விசேட அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்கள் கெத்தாராம வீதிச் சந்தி மற்றும் வில்சன் பெரேரா வீதி ஊடாக நுழைய அனுமதி இல்லை.

டி20 உலகக் கோப்பை 2026: அஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற ஜிம்பாப்வே அணி

டி20 உலகக் கோப்பை 2026: அஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற ஜிம்பாப்வே அணி

கடுமையான சட்ட நடவடிக்கை

மைதான வளாகம், சதொச வாகனத் தரிப்பிடம், செபஸ்தியன் கால்வாய் வீதி (1 ஆவது மற்றும் 2 ஆவது பாலங்களுக்கு இடையில்), கோவில் வீதி மற்றும் அப்பிள்வத்தை தரிப்பிடங்கள், 100 அடி வீதியின் இருபுறமும் வாகனங்களை தரித்து நிறுத்த முடியும்.

சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை.. | Banned Inside Stadium During India Pakistan Match

வின்சென்ட் பெரேரா மாவத்தை, கிராண்ட்பாஸ் வீதி, பாபா புள்ளே பாலம் பகுதி, மல்வத்தை பாலம் மற்றும் மாளிகாவத்தை ஒழுங்கை உள்ளிட்ட மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது தடைசெய்யப்படும். அனைத்து ரசிகர்களும் மிகவும் பொறுமையுடனும், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தும் இந்தப் போட்டியைக் கண்டு களிக்க வேண்டும்.

அநாகரிகமாகவோ அல்லது மதுபோதையில் கலகம் விளைவிப்போர் மீதோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US