அமெரிக்காவில் ஒபாமா - கமலா அருகிலிருந்த தமிழர்கள் தொடர்பில் வேதனையான பதிவு
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் பதவியேற்கும் போது சித்தி என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார் .
இதனை முழு உலகமுமே தேடிப்பார்த்தது.இதிலிருந்து அவர் தமிழை ஒருபோதும் மறைக்க முனையவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது என கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் சில புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பு வாய்ந்த ஒரு இடத்தில் காணப்படும் போது தம்மை தமிழர்களாக காட்டிக்கொள்ளவே தயங்குகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மே 18 அனைத்து தமிழர்களும் இனப்படுகொலை தினமாக அனுஸ்டிக்கப்பட வேண்டும்.மேலும் ஈழத்தமிழர் தமக்கு வரக்கூடிய வாய்ப்புக்களை இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,நினைவு தூபிகளை அழிப்பதன் மூலம் இனப்படுகொலைக்கான வரலாற்றினை ஒரு போதும் மறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
