காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Amal Aug 30, 2025 08:47 AM GMT
Report

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்திற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் பெயர்களில் கெஹல்பத்தரவின் சொத்துக்கள்! ஆரம்பமாகும் விசாரணை

அரசியல்வாதிகளின் பெயர்களில் கெஹல்பத்தரவின் சொத்துக்கள்! ஆரம்பமாகும் விசாரணை

இந்த விசாரணைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுடன் 375 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டை மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வழிமுறைகள் 

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று (29) காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றியபோது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Over 10 000 Missing Persons Complaints

கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் குற்றம் என்றும், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் அரசாங்கக் கொள்கையில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் மையமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்படும், பாரபட்சமற்ற நீதியை உறுதி செய்வதற்கான ஒரு புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும், மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க ஒரு விரிவான இழப்பீட்டு முறை செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார மேலும் கூறினார். 

இந்தோனேசியா செல்ல தயாராகும் சிறப்பு பொலிஸ் குழு!

இந்தோனேசியா செல்ல தயாராகும் சிறப்பு பொலிஸ் குழு!

அனைத்து அரச நிறுவனங்களிலும் கட்டாயமாகும் நடைமுறை

அனைத்து அரச நிறுவனங்களிலும் கட்டாயமாகும் நடைமுறை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US