பிரித்தானியா தொடர்பில் ஆய்வில் வெளியான முக்கிய தகவல்! உருவாகியுள்ள புதிய சிக்கல்

London United Kingdom Palestine World
By Shadhu Shanker Sep 07, 2025 08:31 PM GMT
Report

பிரித்தானியாவில் வெளியான புதிய ஆய்வறிக்கையில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது யூத எதிர்ப்பாளர்களாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் யூத எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கானதாகவும் தெரிய வந்துள்ளது.

2009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் - சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா

2009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் - சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா

பிரித்தானிய மக்கள்

2024ல் பிரித்தானிய மக்களில் 16 சதவீதம் பேர்கள் யூத எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரித்தானியா தொடர்பில் ஆய்வில் வெளியான முக்கிய தகவல்! உருவாகியுள்ள புதிய சிக்கல் | One In Five Britons Now Anti Semitic Study Finds

ஆனால் 2021ல் இந்த எண்ணிக்கை வெறும் 11 சதவீதமாகவே இருந்துள்ளது.

மட்டுமின்றி, நாஜிக்கள் யூதர்களை நடத்தியது போல இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை நடத்துகிறது என்று 45 சதவீத பிரித்தானிய மக்கள் நம்புகிறார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்துள்ளது.

மேலும், இளைஞர்களில் 60 சதவீதத்தினரும் லண்டன் மக்களில் 48 சதவீதத்தினரும் இதை நம்புகின்றனர்.

இது ஒக்டோபர் 7 தாக்குதலை அடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கொடூர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தே, பிரித்தானிய மக்களின் மன நிலை மாறியுள்ளதாக தெரிய வருகிறது.

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா

இஸ்ரேல் ஆதரவாளர்கள்

இந்த நிலையில், ஆயிரக்கணக்கான யூத சமூகத்தினரும் ஆதரவாளர்களும் பிரித்தானியாவின் யூத எதிர்ப்புக்கு எதிரான அணிவகுப்பில் சேர தயாராகி வருகின்றனர். மேலும் அங்கு பேரணி தொடங்கும் என்றே கூறப்படுகிறது.

பிரித்தானியா தொடர்பில் ஆய்வில் வெளியான முக்கிய தகவல்! உருவாகியுள்ள புதிய சிக்கல் | One In Five Britons Now Anti Semitic Study Finds

மேலும், 18 முதல் 24 வயதுடைய பிரித்தானிய இளையோர், இஸ்ரேல் ஆதரவாளர்களுடன் நேரம் செலவிட தயங்குவதாகவும், இது 49 சதவீதம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால் 18 சதவீத இளையோர் மட்டுமே, இஸ்ரேல் ஆதரவாளர்களுடன் நேரம் செலவிடுவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

வெறும் 31 சதவீத இளம் வாக்காளர்களே, யூத மக்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேல் அறியப்பட உரிமை உள்ளதாக ஆதரிக்கின்றனர்.

ஆனால் 20 சதவீதம் இளைஞர்கள், தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மூடப்பட்ட இஸ்ரேல் விமான நிலையம்

உடனடியாக மூடப்பட்ட இஸ்ரேல் விமான நிலையம்

ஹமாஸ் படை

இஸ்ரேலிய ஆதரவாளர்கள் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதால், நெதன்யாகு அரசாங்கம் எந்தக் கொடூரத்தையும் முன்னெடுக்கும் என 26 சதவீத பிரித்தானிய மக்கள் நம்புகின்றனர்.

பிரித்தானியா தொடர்பில் ஆய்வில் வெளியான முக்கிய தகவல்! உருவாகியுள்ள புதிய சிக்கல் | One In Five Britons Now Anti Semitic Study Finds

இதில், இளைஞர்கள் 42 சதவீதம் பேர்கள் இஸ்ரேலின் கொடூரங்களை ஊடகங்கள் மறைப்பதாக பதிவு செய்துள்ளனர்.

10 சதவீத பிரித்தானிய இளைஞர்கள் ஹமாஸ் ஆதரவு நிலையை பதிவு செய்துள்ளனர்.

ஹமாஸ் படைகளை பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்துவது தவறு என 14 சதவீத இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, 19 சதவீத இளைஞர்கள் ஒக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலை ஆதரிப்பதுடன், அது முறையே என்றும் வாதிட்டுள்ளனர்.

பிரித்தானிய மக்களில் 29 சதவீதம் பேர் இஸ்ரேலும் அதன் ஆதரவாளர்களும் நமது ஜனநாயகத்தில் மோசமான செல்வாக்கு செலுத்துவதாக நம்புகிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ஜெனிவாவில் சூடுபிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்! சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசின் மற்றுமொரு நகர்வு..

ஜெனிவாவில் சூடுபிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்! சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசின் மற்றுமொரு நகர்வு..

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US