2009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் - சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா
Sri Lankan Tamils
Sonia Gandhi
Vinayagamoorthi Muralidaran
Sri Lanka Final War
By Shadhu Shanker
இலங்கையின் இறுதியுத்த விவகாரம் தற்போது சூடுப்பிடித்துள்ள நிலையில், இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்கின்றன.
2009 இறுதியுத்தத்தின் போது இந்திய படையினர் பங்கேற்றதாக இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த யுத்தத்தை சீக்கியர் ஒருவர் வழிநடத்தியதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சோனியா காந்தி தொடர்பான வாத பிரதிவாதங்கள் வரும்போது கருணா தான் அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் இரகசியங்களை வழங்கினாரா என்ற கேள்வியெழும்புகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US