எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடி! உலக சந்தையில் எண்ணெய் விலையில் இன்று பதிவாகிய அதிரடி மாற்றம்
மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (30) அதிகரித்துள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.9 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராகப் பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, ஒரு பேரல் எண்ணெயின் விலை ஏறக்குறைய 72 டொலர் என்ற அளவில் இருந்த நிலையில், மார்ச் 19 அன்று, அது 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 112 டொலருக்கும் சற்று குறைவாகக் காணப்பட்ட போதிலும், இன்று காலை வர்த்தகம் ஆரம்பமானதும் மீண்டும் 115 டொலரைத் தாண்டியுள்ளது.
போருக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு என்பதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam