இங்கிலாந்து அணியிடம் மீண்டும் சறுக்கும் நியூஸிலாந்து
சுற்றுலா இங்கிலாந்து (England) அணிக்கும் நியூஸிலாந்து (New Zeland) அணிக்கும் இடையிலான குரோவ் - தோர்ப் கிண்ணத்துக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.
இதில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 280 ஓட்டங்களுக்கு தமது முதல் இன்னிங்ஸில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸ்
இதில், ஹரி ப்ரூக் 123 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அத்துடன், பந்துவீச்சில் நியூஸிலாந்தின் நேதன் ஸ்மித் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடும் நியூஸிலாந்து அணி, இன்றைய நாள் முடிவின் போது, 86 ஓட்டங்களை பெற்றிருந்த போது 5 விக்கெட்டுக்களை இழந்தது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam