நுவரெலியா பிரதேசசபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples
By Malaivanjan Oct 13, 2026 08:28 AM GMT
Report

நுவரெலியா பிரதேசசபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், சபையின் 22 உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் இன்று (13.10.2026) நிறைவேற்றப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கூட்டம் இன்று காலை, சபையின் தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தவிசாளர் உள்ளிட்ட 22 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா பிரதேசசபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் | Nuwaraeliya Pradeshiya Sabha S Budget Passed

இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட 22 உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கவனம்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின்போது, 2027ஆம் ஆண்டில் தோட்டப்புற மற்றும் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்தல், நகர அபிவிருத்தி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நுவரெலியா பிரதேசசபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் | Nuwaraeliya Pradeshiya Sabha S Budget Passed

அத்துடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருமானத்தை அதிகரித்தல், விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்தல், பிரதேச மக்களின் வருமானத்தை உயர்த்துதல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

நுவரெலியா பிரதேசத்தின் அபிவிருத்தியையும், மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு 2027ஆம் ஆண்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா பிரதேசசபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் | Nuwaraeliya Pradeshiya Sabha S Budget Passed

திட்டமிட்டு ஷிரந்தியை சிறையில் அடைத்த அநுர - இரண்டு வருடங்களுக்கு முன்னர் சபதம்

திட்டமிட்டு ஷிரந்தியை சிறையில் அடைத்த அநுர - இரண்டு வருடங்களுக்கு முன்னர் சபதம்

தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல்

தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US