ஜனாதிபதியின் நோன்பு திறக்கும் நிகழ்வை புறக்கணித்த மத்திய கிழக்கு நாட்டு இராஜதந்திரிகள்
ஜனாதிபதியின் நோன்பு திறக்கும் நிகழ்வை மத்திய கிழக்கு நாட்டுத் இராஜதந்திரிகள் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோர் புறக்கணித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார் தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசாங்கத்தின் இரட்டை வேடம்
ஈரானுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இலங்கை மத்தியஸ்தம் வகிப்பதாக தெரிவித்திருந்தது.அப்படியென்றால் மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளின் தூதுவர்கள் ஏன் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
யுத்தத்தில் இலங்கை மத்தியஸ்தம் வகிப்பதாக கூறிக் கொண்டு இரட்டை வேடம் போடுவதாலேயே அவர்கள் வரவில்லை.

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று முன்தினம் (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு பல முக்கியஸ்தர்கள் வந்திருந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 44 நிமிடங்கள் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam