வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு
education
abroad
student
By Vethu
வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல கோரிக்கை விடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளது.
வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாதளவு தற்போது அதிகரித்துள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் தினசரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக காணப்பட்டது. எனினும் தற்போது அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கோரிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US