கிராமங்கள் நகரங்கள் ஆக்கப்பட வேண்டும்.. பிரபு எம்பி தெரிவிப்பு

Sri Lankan Peoples National People's Power - NPP NPP Government
By Rusath Jun 02, 2025 02:43 PM GMT
Report

புதிய திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு குழுக் கூட்டம் இன்று (02.06.2025) வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்கள் கடந்து இருக்கின்ற இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குரிய முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம்தான் தற்போது நடைபெறுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

தீர்க்கமான தீர்மானங்கள் 

இதன்போது இப்பிரதேசத்தில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்க்கமான தீர்மானங்களை நிறைவேற்றி அபிவிருத்தியில் வெற்றி காணவேண்டும்.

கிராமங்கள் நகரங்கள் ஆக்கப்பட வேண்டும்.. பிரபு எம்பி தெரிவிப்பு | Npp Prabu Mp Village To City Project

இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை இக்கூட்டத்தின் வாயிலாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட வேண்டும்.

அது போன்று எங்களால் முன்னெடுக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கமாகும்.

இந்த வகையில் பிரதேசத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகள் மாவட்டத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ள வேண்டும். அன்னக்காலமாக நாம் கிளீன் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தை முன்நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

பொலிஸாரால் தேடப்படும் இரண்டு சந்தேகநபர்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை

பொலிஸாரால் தேடப்படும் இரண்டு சந்தேகநபர்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் 

மக்களிடையே சிறந்த பண்புகளை உருவாக்குவது போன்று பிரதேசங்களையும் சுத்தம் செய்து துப்புரவு செய்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக தன்னை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

கிராமங்கள் நகரங்கள் ஆக்கப்பட வேண்டும்.. பிரபு எம்பி தெரிவிப்பு | Npp Prabu Mp Village To City Project

அது மாத்திரம் இன்றி அரச அதிகாரிகளின் மனங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும். மக்கள் சேவைகளை தேடி உங்களிடம் நாடும் போது இந்த சேவைகளை செயல்படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும். அந்த கடமைகளையும் அரசு அதிகாரிகள் சரிவர செயல்படுத்த வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம். அது போன்று புதிய பல விடயங்களையும் இது அரசாங்கத்தின் ஊடாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் மிக அவசியமானதாகும்”  என குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை, வன இலாகா, உள்ளிட்ட பல விடையதானங்களில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும் திணைக்களங்களினதும், அதிகார சபைகளினதும் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US