கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் தீர்மானம்.. நெகிழ்ச்சியில் ஜனாதிபதி அநுர

Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government
By Sajithra Oct 11, 2026 10:52 AM GMT
Report

புதிய இணைப்பு 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசு சமீபத்தில் அளித்த உறுதியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரவேற்றார். 

இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தனது நாட்டின் நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நீண்டகாலமாகத் தொடரும் கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துத் திருப்தி தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்னேற்றத்தை இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு சாதகமான அறிகுறியாகக் குறிப்பிட்டார்.

இலங்கையுடனான 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு கடல்சார் ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது மாற்றியமைக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஒக்டோபர் 6 அன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான கவலைகளுக்குத் தொடர்ந்து இராஜதந்திர வழிகள் மூலமாகவே தீர்வு காணப்படும் என்றும் இந்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதேவேளையில், இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான சட்டரீதியான சவால்கள் இன்னும் நிலுவையில் உள்ளன; இது குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, செப்டெம்பர் மாதம் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தபோதும், இலங்கை நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதேபோன்றதொரு உறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் தீர்மானம்.. நெகிழ்ச்சியில் ஜனாதிபதி அநுர | Npp Government Rally Anura Kumara

முதலாம் இணைப்பு 

எங்கள் அரசாங்கம்: இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு நன்மை என்ற கருப்பொருளின் கீழ், அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகவெரட்டியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த பேரணியில் தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்து கொண்டு சற்று முன்னர் தனது உரையை ஆரம்பித்தார். 

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

இந்தக் கூட்டத்தில், அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகாலப் பயணம் மற்றும் அதன் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்த கருத்துகள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடொன்றில் மற்றுமொரு ஆபத்தான இலங்கையர் அதிரடியாக கைது

வெளிநாடொன்றில் மற்றுமொரு ஆபத்தான இலங்கையர் அதிரடியாக கைது

வலுக்கும் மத்திய கிழக்கு போர்.. கடுமையான சிக்கலில் இலங்கை

வலுக்கும் மத்திய கிழக்கு போர்.. கடுமையான சிக்கலில் இலங்கை

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US