2027 பட்ஜெட்டுக்கு எதிராகப் பெரும்பான்மை! சொரணாதொட்ட வரவு செலவுத் திட்டம் தோல்வி
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
NPP Government
Budget 2027
By Amal
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியின் கீழுள்ள சொரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்றையதினம்(19) இரண்டாவது வாசிப்பின் போது தோல்வியடைந்தது.
வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2027 வரவு செலவுத் திட்டம்
NPP உறுப்பினர்கள் ஆறு பேரும் ஆதரவாக வாக்களித்த நிலையில், SJB, UNP, SLFP, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சர்வஜன பலய உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

இதனால் 4 மேலதிக வாக்குகளால் 2027 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US