நீதிமன்றத்தை அவமதித்த பொலிஸ் மா அதிபர்: நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court
By Sivaa Mayuri Sep 25, 2022 04:15 AM GMT
Report

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (24.09.2022) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.எஸ்.வீரசேகர, சிரேஷ்ட பொலிஸ அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மென்டிஸ் மற்றும் அதிகாரி சனத் குமார ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன , எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த பொலிஸ் மா அதிபர்: நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு | Notification By Court

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸின் வேதனத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமையின் காரணமாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸூக்கு வேதனம் வழங்க வேண்டும் என கடந்த மே 18 ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மெண்டிஸ் கைது

நீதிமன்றத்தை அவமதித்த பொலிஸ் மா அதிபர்: நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு | Notification By Court

வர்த்தகர் ஒருவரின் கொலை தொடர்பில், மகன் மற்றும் நான்கு பேருடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் அதிபர் வாஸ் குணவர்தனவை கைது செய்வதற்கு காரணங்களை முன்வைக்கும் வகையில், தமது உயர் அதிகாரியான ஷானிஅபேசேகரவுடன் சில இடங்களில் ஆயுதங்களை வைத்தார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி மெண்டிஸ் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எனினும் மெண்டிஸுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பல முரண்பாடான நிலைப்பாடுகளைக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், ஷானி அபேசேகரவுடன் அவருக்கும் பிணை வழங்கியது.

இந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட தமது வேதனத்தை தருமாறு கோரி மெண்டிஸ் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்தே அவரின் வேதனத்தை வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US