ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும்: பிரதமர் உறுதி
Dinesh Gunawardena
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Dharu
ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
கட்சிகளிடைய குழப்பநிலை
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத செயளாலர் முன்வைத்த கருத்தால் நேற்று இலங்கை அரசியல் கட்சிகளிடைய பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலை தொடர்பில்விளக்கமளிக்கும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US