பிஃபா தலைவரை பதவியிலிருந்து விலகுமாறு நோர்வே கால்பந்து சம்மேளனம் வலியுறுத்தல்
Football
Norway
FIFA World Cup
By Amal
நோர்வே கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது.
மேலும், அமெரிக்க வீரர் பலோகனின் போட்டித் தடை நீக்கப்பட்டமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு FIFA சமாதானப் பரிசு வழங்கியமை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பில் FIFA ஒழுக்கவியல் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
நோர்வே கால்பந்து சம்மேளனம்
பிஃபா அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் அண்மைய தீர்மானங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள நோர்வே கால்பந்து சம்மேளனம், அமைப்பின் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்குத் தலைமைத்துவ மாற்றம் அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 271 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US