வடக்கு மாகாண புதிய ஆளுநர் நியமனம் இந்த வாரம்...!
Northern Province of Sri Lanka
By Rakesh
வடக்கு மாகாண ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த வர்த்தகரான இராஜ கோபால் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
மலையகத்தைச் சேர்ந்த இராஜ கோபால், பெரும் வர்த்தகர்.
இவர் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US