முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்ததனவுக்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் ஒத்திவைப்பு

Colombo Sarana Gunawardena Bribery Commission Sri Lanka
By Aanadhi May 26, 2026 04:51 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளுக்கான தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரணா குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணைகள் நடைபெற்றிருந்தன.

இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்குகளுக்கான தீர்ப்புகள் ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக வழக்குகளுக்கான தீர்ப்புகள் கடந்த ஏப்ரல் 30 ம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில் இன்றைய தினம் வரை தீர்ப்புகளை வாசிப்பது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இன்று வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவ்வழக்குகளுக்கான தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லை என நீதிபதி அறிவித்தார். அதன்படி, ஜூன் 09 அன்று தீர்ப்புகள் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளுக்கான தீர்ப்புகள் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளன.

இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகள் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தது.

இருப்பினும், வழக்குககளின் தீர்ப்புகளை அறிவிப்பதை மே 26 (இன்று) வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் உத்தரவிட்டிருந்தார்.


இன்று வெளியாகும் தீர்ப்புக்கள் 

அதனடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் வாசிக்கப்படவுள்ளன.

சரண குணவர்த்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீரப்புகள் குறித்து அண்மையில் அரசாங்கம் மறைமுகமாக வெளியிட்ட கருத்துக்கள், நீதித்துறை ஆதிக்கத்தில் தலையிடும் வகையில் அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்ததனவுக்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் ஒத்திவைப்பு | Verdict Against Former Mp Sarana Gunawardena

சரண குணவர்தன, 2006ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, வாடகை அடிப்படையில் லொத்தர் சபைக்கு வாகனங்களை பெற்றுக் கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு அவருக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது நீண்டகால வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் இன்று வழங்கப்படவுள்ளன.  

கொழும்பில் வீடொன்றுக்குள் நடந்த பகீர் சம்பவம் - தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பில் வீடொன்றுக்குள் நடந்த பகீர் சம்பவம் - தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போடும் நாமல் - சஜித்: கடுமையாக எச்சரித்த பிமல் ரத்நாயக்க

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போடும் நாமல் - சஜித்: கடுமையாக எச்சரித்த பிமல் ரத்நாயக்க

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US