வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்! ஆளுநர் வலியுறுத்து

Sri Lanka Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Rakesh Sep 02, 2026 05:21 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(01.09.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள 

இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபையால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரித்தல், இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் அவற்றை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்! ஆளுநர் வலியுறுத்து | Northern Development Projects Completed Due Time

மேலும், நிரல் அமைச்சுக்களினால் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் மேலதிக நிதியை உரிய நோக்கத்துக்காகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட மனிதவள மற்றும் நடைமுறைச் சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

இதன்போது, பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் கீழ் பணியாற்றும் கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலையங்கள் மற்றும் அவர்களின் பணிகளை மேலும் ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்! ஆளுநர் வலியுறுத்து | Northern Development Projects Completed Due Time

கள மட்டத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களின் கண்காணிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்

கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்

இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US