வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு

North Korea World
By Amal Jun 24, 2026 07:58 PM GMT
Report

வடகொரியா தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய அளவிலான புதிய போர்க்கப்பல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தனது கடற்படையில் இணைத்துள்ளது.

'சோ ஹியோன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5,000 டன் எடையுள்ள அதிநவீன மல்டிபர்பஸ் போர்க்கப்பல், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் கொண்டாட்டங்களில் இலங்கையர்களின் ஆபத்தான செயல்- 12 பேர் அதிரடியாக கைது

ஐரோப்பிய நாடொன்றில் கொண்டாட்டங்களில் இலங்கையர்களின் ஆபத்தான செயல்- 12 பேர் அதிரடியாக கைது

கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம்

மேற்கு துறைமுக நகரான நம்போவில் நடைபெற்ற இந்த போர்க்கப்பல் அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய கிம் ஜோங் உன், நமது கடற்படையை அணு ஆயுதங்களால் பலப்படுத்தும் திட்டம் திட்டமிட்டபடி தடையின்றி நகர்வதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இப்போர்க்கப்பல் திகழ்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு | North Korea S Largest Warship Joins Navy

இந்த புதிய போர்க்கப்பலானது வான் பாதுகாப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களுடன், தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளையும் உள்ளடக்கியுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. 

 மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் கடற்படை பலத்தை கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அசுர வேகத்தில் விரிவுபடுத்தப் போவதாக கிம் ஜோங் உன் உறுதியளித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஐந்தாண்டு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு இரண்டு பெரிய போர்க்கப்பல்களைக் கட்டமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், விரைவில் இதைவிடப் பெரிய அளவிலான 10,000 டன் எடையுள்ள மூலோபாயப் போர்க்கப்பல்கள் தொடர்ந்து வரிசையாகக் கடற்படையில் இணைக்கப்படும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த தீவிர இராணுவ நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்

2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்

கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம்

கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம்

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US