சாமியார் நித்தியானந்தாவிடமிருந்து ரணிலுக்கு வந்த கடிதம்..! ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்(Video)

Ranil Wickremesinghe Sri Lanka India Nithyananda
By Mayuri Sep 03, 2022 11:30 AM GMT
Report

இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அடைக்கலம் கோரி கடிதம்

இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.


மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா, ஜனாதிபதியிடம் அந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாமியார் நித்தியானந்தாவிடமிருந்து ரணிலுக்கு வந்த கடிதம்..! ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்(Video) | Nithyananda Request To Come Sri Lanka

தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் நிந்தியானந்தா கடிதத்தில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் சிகிச்சைக்கான முழு செலவையும் தனது சொர்க்கபூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் எனவும் நித்தியானந்தா தனது கடிதத்தில் கூறியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில்

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் ஊடகமொன்று வினவியுள்ளது.

சாமியார் நித்தியானந்தாவிடமிருந்து ரணிலுக்கு வந்த கடிதம்..! ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்(Video) | Nithyananda Request To Come Sri Lanka

இதன்போது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதேவேளை நித்தியானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உயர் அதிகாரியொருவரிடம் கேட்ட போது, இந்த கடிதம் குறித்து எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு நாடு ஒன்றில் அடைக்கலம் கோர வேண்டுமாயின் அந்த நாட்டின் ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடனே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் மாறாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டியதில்லை எனத் தெரியவருகிறது.

மேலும், சட்ட ரீதியாக நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடாக ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முடியும் என இதுகுறித்து விசாரித்தபோது குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் - கமல்

15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US